தர்மசாலாவில் தனியார் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பாலிவுட் நடிகரின் சடலம் கண்டுபிடிப்பு

ஹிமாச்சல்; தர்மசாலாவில் தனியார் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பாலிவுட் நடிகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: