செங்கம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு

செங்கம்: செங்கம் அருகே ரவந்தவாடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: