தந்தை S.A.சந்திரசேகர் தொடங்கும் கட்சியில் சேரக்கூடாது: ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவு?

சென்னை: தந்தை S.A.சந்திரசேகர் தொடங்கும் கட்சியில் சேரக்கூடாது என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் உத்தரவை தொடர்ந்து மதுரை பழங்காநத்தத்தில் விஜய் ரசிகர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: