சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கும் நேரம் நீட்டிப்பு

சென்னை: சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கும் நேரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். திங்கள் முதல் சனி  வைரை நாள்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: