மருத்துவக் கலந்தாய்வுக்கு 25,733 பேர் விண்ணப்பம்: மருத்துவ கல்வி இயக்குநரகம்

சென்னை: மருத்துவக் கலந்தாய்வுக்கு 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரசு ஒதுக்கீடுக்கு இதுவரை 17,239 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில்  சேர 8494 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: