பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த 18 பேரை பகுதிநேர அர்ச்சர்கர்களாக நியமிக்க கேரள அரசு பரிந்துரை!

திருவனந்தபுரம்: பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த 18 பேரை பகுதிநேர அர்ச்சர்கர்களாக நியமிக்க கேரள அரசு பரிந்துரைத்துள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த 17 பேர் உள்பட 18 பட்டியலினத்தவரை அர்ச்சர்கர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாங்கூர் தேவஸ்வம்போர்டில் பகுதிநேர அர்ச்சர்கர்களாக நியமிக்க 18 பேரையும் கேரள அரசு பரிந்துரைத்துள்ளது.

Related Stories: