அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் தர மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

மும்பை : அர்னாப் கோஸ்வாமிக்குஇடைக்கால ஜாமின் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உள்ளரங்க அலங்கார நிபுணரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நேற்று அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.

Related Stories: