சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது!!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, நந்தனம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.மெரினா கடற்கரை, மயிலாப்பூர், மந்தைவெளி, எம்ஆர்சி நகர் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

Related Stories: