திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வர் பழனிசாமிக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி !

சென்னை: திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வர் பழனிசாமிக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்ததற்கும் நன்றி கூறியுள்ளார்.

Related Stories: