சென்னையில் மழைநீர் வடிகால் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் 1,100 கி.மீ.க்கு நிரந்தர வடிகால் கட்டுமானம் முடிந்து விட்டது. அடையாறு, கூவத்தை உள்ளடக்கிய சென்னை மாநகரின் மத்திய பகுதியில் 90 சதவீத வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன எனவும் கூறினார்.

Related Stories:

>