நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது : சீமான் பேட்டி!!

சென்னை : ஓய்வு தேவை என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்றும் அவர் வந்தாலும் மாற்றம் ஏற்படாது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை விட தான் மூத்தவன் என்று குறிப்பிட்டுள்ள சீமான், புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் தமிழகத்தில் மோசமான ஆட்டம் நடப்பதாகவும் அரசியலில் ரஜினியை இறக்கி விடுபவர்களே அவரை இழிவாக பேசுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories: