கோதுமை ரவை கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி

எப்படிச் செய்வது?

தயிரை மோராக அடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சீரகம், வெந்தயத்தூள், கோதுமை ரவையை போட்டு வேக விடவும். வெந்ததும் உப்பு, மோர், வெங்காயம் கலந்து இறக்கி சூடாக பரிமாறவும்.