மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். திமுக பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டம், அழுத்தம் காரணமாக அரசாணை வெளியிட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த கலந்தாய்வு தேதி அறிவித்து மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: