சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறப்பு

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தது. 28 வயது பெண்ணுக்கு பிறந்த 3 குழந்தைகளுக்கு முதல் சோதனையில் கொரோனா தொற்று இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>