சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் இரவு 11 மணி வரை நீட்டிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக நாளை மட்டும் ரயில் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>