டெல்லி: கொரோனா தடுப்பூசியை இலவசமாகப் பெற உங்கள் மாநிலத்தில் தேர்தல் எப்போது என்று பாருங்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசால் கொரோனா தொற்றுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதாரம், சீன எல்லை விவகாரம், உத்தரபிரதேச விவகாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாஜக அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசால் கொரோனா தொற்றுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பொருளாதாரம், சீன எல்லை விவகாரம், உத்தரபிரதேச விவகாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாஜக அரசை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார்.