மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 40,610 புள்ளிகளில் வர்த்தகம் !

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 40,610 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35 புள்ளிகள் சரிந்து 11,904 புள்ளிகளில் வர்த்தகமானது.

Related Stories: