நன்றி, வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் அர்த்தம்.: விஜய்சேதுபதி விளக்கம்

சென்னை: நன்றி, வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் அர்த்தம் என்று நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார். 800 திரைப்படம் குறித்து இனி பேசுவதற்கு எதுவும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: