சென்னை வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழிகாட்டுதல் குழுவிற்கு இல்லை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் Oct 17, 2020 வழிகாட்டும் குழு Madhusudhanan அஇஅதிமுக சென்னை: தேர்தலின் போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழிகாட்டுதல் குழுவிற்கு இல்லை என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவை முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்