திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மா.சுப்பிரமணியத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார்.

Related Stories: