சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் வெற்றிவேல் உருவ படத்திற்கு டிடிவி தினகரன் அஞ்சலி!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக அலுவலகத்தில் வெற்றிவேல் உருவ படத்திற்கு டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். அமமுக பொருளாளர் வெற்றிவேல் உருவப்படத்திற்கு பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் சி.ஆர்.சரஸ்வதி, செந்தமிழன் உள்ளிட்டோரும் வெற்றிவேல் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: