ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி நிலுவை ரூ.6.50 லட்சத்தை மாநகராட்சியிடம் செலுத்தினார் நடிகர் ரஜினி

சென்னை: ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்து வரி நிலுவை ரூ.6.50 லட்சத்தை நடிகர் ரஜினிகாந்த் மாநகராட்சியிடம் செலுத்தி உள்ளார். சொத்து வரி நிலுவையை செலுத்த இன்று இறுதி நாள் என்பதால் முழு தொகையான ரூ.6.50 லட்சத்திற்கான காசோலை கோடம்பாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: