அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய கோரி திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை : அண்ணா பல்கலை., உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

Related Stories: