நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி.: நடிகை குஷ்பு பேச்சு

டெல்லி: நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன். மேலும் பிரதமர் மோடி மாதிரியான ஒரு தலைவரால் தான் நாடு முன்னேற முடியும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

Related Stories: