வரும் 13-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை: வரும் 13-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். வரும் 14-ம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

Related Stories: