கந்தர்வகோட்டையில் பெய்த கனமழையால் தரைப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பெய்த மழையால் காட்டாற்று தரைப்பாலம் கடும் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மங்கனூர் - கொப்பம்பட்டி சாலையிலுள்ள தரைப்பாலத்தில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: