நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு என தகவல்!

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி-ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீஸ்-ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: