முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பு

சென்னை: முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories: