×

பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்.: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்; நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கதர் எளிமை மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்துவதுடன் இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. மேலும் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடையை பயன்படுத்த முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Tags : Palanisamy ,Khadar , Let's lend a hand to the traditional Khadar industry: Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...