சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வருகை

சென்னை: சென்னையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வருகை தந்துள்ளார். நேற்று முதல்வரை சந்தித்த நிலையில் தற்போது ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: