தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், அரியலூர், திருப்பத்தூர் , தருமபுரி, விழுப்புரம், திருப்பூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories: