சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வந்த அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு

சென்னை: தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வந்த அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, 5 மணி நேரம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் வேட்பாளரை இறுதி செய்ய செயற்குழுவில் அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: