தமிழகத்தில் தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் தேசிய சித்த மருத்துவ மையம் அமைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சித்த மருத்துவ மையம் அமைக்க அனைத்து வசதிகளுடன் கூடிய இடம் சென்னை அருகே கண்டறியப்பட்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: