கில்லி, தூள் பட நடிகர் ரூபன் கொரோனாவால் மரணம்!

திருச்சி : திருச்சியில் கொரோனாவுக்கு குணசித்திர நடிகர் பலியானார். சினிமாவில் குணசித்திர வேடத்தில் நடித்த திருச்சி கே.கே.நகரை சேர்ந்த நடிகர் ரூபன்(54)  தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் விஜயின் கில்லி, விக்ரமின் தில், தூள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  

Related Stories: