சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஜாமின் தர மறுப்பு Sep 23, 2020 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுத்துவிட்டது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்