வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும்: ஸ்டாலின்

சென்னை: வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என எந்தப் பிரிவும் வேளாண் சட்டத்தில் இல்லை எனவும் தெரிவித்தார்.

Related Stories: