நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.: அதிமுக-வுக்கு ஸ்டாலின் பதில்

சென்னை: நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது கலைஞர் தலைமையிலான திமுக அரசு என்று அதிமுக-வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக ஆட்சி தடுத்து நிறுத்திய நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக, ஆதரித்தது அதிமுக தான். முதல்வர் பழனிசாமி போடும் வேடம் கலையும் காலம் நெருங்கிவிட்டது என்றும் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

Related Stories: