சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: சமூக செயற்பாட்டாளர் சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மருத்துவமனையில் அக்னிவேஷ் உயிர்ழந்தார்.

Related Stories: