வடிவேல் பாலாஜியின் மகன், மகளின் கல்விச்செலவு முழுவதையும் ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு

சென்னை: வடிவேல் பாலாஜியின் மகன், மகளின் கல்விச்செலவு முழுவதையும் ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். கல்லூரி படிப்பு வரை தனது நண்பரான வடிவேல் பாலாஜி பிள்ளைகளின் கல்விச்செலவை ஏற்கிறேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: