தமிழகம் தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப தற்பொழுது அனுமதியளிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ Sep 10, 2020 கடம்பூர் ராஜு போட்டிகளில் ஐபிஎல் திரையரங்குகளில் சென்னை: தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப தற்பொழுது அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம்.. காப்பீடு மற்றும் 3 ஆண்டுக்கு மாதந்தோறும் தொகை வழங்க மாநில அளவிலான குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி
தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்
விளாத்திகுளம் அருகே கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் தரைப்பாலம்: உயிர் பலி வாங்கும் முன் புதிய பாலம் கட்டப்படுமா?