சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா நினைவிடத்திலும் திமுக புதிய நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி வந்தனர்.

Related Stories: