நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை அன்பகத்தில் ஆர்ப்பாட்டம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை அன்பகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும் கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: