பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.72,000 வழிப்பறி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.72,000 வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். வேப்பூர்-குன்னம் சாலையில் பச்சமுத்து பைக்கில் சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories: