முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜகவின் மாநில துணை தலைவராக நியமனம்: எல்.முருகன் அறிவிப்பு

சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜகவின் மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எல்.முருகன் அறிவித்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 26-ம் தேதி பாஜகவில் இணைந்தார்.

Related Stories: