இந்தியா NEET, JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பிரதமரிடம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை Aug 27, 2020 நவீன் பட்நாயக் ஒடிசா முதல் அமைச்சர் புபனேஸ்வர்: NEET, JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பிரதமரிடம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார். ஒடிசாவின் வெள்ள பாதிப்பு பற்றி பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் பேசியபோது பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை