திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, மாங்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் மழை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, மாங்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் அறந்தாங்கி, திருமயம், திருவரங்குளம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை  பெய்து வருகிறது. மேலும் தேனியில்  பெரியகுளம், கும்பக்கரை, சோத்துப்பாறை அணை, முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: