சென்னையில் குணமடைந்தோர் விகிதம் 87% ஆக சரிவு; ராயபுரம், மணலி, திருவொற்றியூரில் 91% பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!!

சென்னை : சென்னையை பொறுத்தவரை கொரோனாவால் 1,27,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,11,955 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை குணமடைந்தவர்கள் சதவீதம் 87% ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் சதவீதம் 10% மட்டுமே. கொரோனாவால் இறப்போர் விகிதம் 2.08% மட்டுமே. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,371 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்!!

1    திருவொற்றியூர்     3870

2     மணலி     1858  

3     மாதவரம்     3882

4     தண்டையார்பேட்டை    10085  

5     ராயபுரம்     11882

6     திருவிக நகர்     8639

7     அம்பத்தூர்     7607    

8     அண்ணா நகர்     12,838   

9     தேனாம்பேட்டை     11,479

10     கோடம்பாக்கம்     12,873   

11     வளசரவாக்கம்     6776

12     ஆலந்தூர்     3869  

13     அடையாறு     8411   

14     பெருங்குடி     3476  

15     சோழிங்கநல்லூர்     2856   

16     இதர மாவட்டம்     1,554  

மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்          260

2     மணலி      161

3     மாதவரம்     574

4     தண்டையார்பேட்டை     809

5     ராயபுரம்         862

6     திருவிக நகர்     1042

7     அம்பத்தூர்          1197

8     அண்ணா நகர்     1,547

9     தேனாம்பேட்டை 884

10     கோடம்பாக்கம்     1548

11     வளசரவாக்கம்     1098

12     ஆலந்தூர்          635

13     அடையாறு     1258

14     பெருங்குடி     556

15     சோழிங்கநல்லூர்     564

16     இதர மாவட்டம்     376

Related Stories: