சிங்கப்பூர் உள்பட 13 நாடுகளுடன் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க பேச்சு வார்த்தை

டெல்லி: சிங்கப்பூர் உள்பட 13 நாடுகளுடன் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்தார்.

Related Stories: