இந்தியா கொரோனா பாதித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குணமடைந்தார் Aug 17, 2020 அர்ஜுன் ராம் மெகுவன் டெல்லி: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குணமடைந்து வீடு திரும்பினார். ஆகஸ்ட் 8 ம் தேதி கொரோனா உறுதியாகி எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமைச்சர் குணமடைந்தார்.
அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை 6 மாத காலத்துக்குள் அகற்ற கேரள ஐகோர்ட் உத்தரவு
1980களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது: வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கர்ப்ப காலத்தில் முடியை உண்ணும் பழக்கம்; உ.பி.யில் பெண்ணின் வயிற்றில் 2.5 கிலோ தலைமுடி; ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது
புனே கார் விபத்தில் 2 ஐ.டி. ஊழியர்கள் பலியான விவகாரம்: சிறுவனுக்கு ஜாமின் வழங்கிய சிறார் நீதி வாரிய உறுப்பினர்களை விசாரிக்க குழு
கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு