நாம் கை காட்டுபவர்கள் தான் 2021-ல் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்கள்: எல்.முருகன் பரபரப்பு பேட்டி

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்தார். அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் விளக்கமளித்தார். 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் கூறினார். நாம் கை காட்டுபவர்கள் தான் 2021-ல் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

Related Stories: